பொண்ணு நிறமா இருக்குமா?
பொண்ணு நிறமா இருக்குமா - அடி செருப்பாலங்கிறார் வசந்தம் ரவி. புல்லட் பாயிண்ட் போட்டு பிரிச்சு மேய்ஞ்சிருக்கிறார்.
- எலுமிச்சை நிறத்துல தான் பொண்ணு வேணும்னு இப்போ பல இளைஞர்கள் பெற்றோரிடம் கண்டிசன் போடுகின்றனர் ……தமிழ்நாட்டில் எத்தனை சதவிகிதம் பெண்கள் எலுமிச்சை நிறத்தில் இருக்கின்றனர்.?
- தமிழ் பெண்களின் இயற்கையான நிறமே கருப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட நிறம் தானே
























No comments
Comments are closed for this post.
Leave a comment
Comments are closed for this post.