New & Upcoming

RSS feed for this category

Posts and Opinions from other Indian blogs.

0 Vote

பழையன கழிதலும் புதியன புகுதலும்

பொங்கலு வர்றதுக்குமுன்னே போகியன்றைக்கு என்னா நடக்குது? பழைய பாயும் தலைகாணியும் தீக்கிரையாகுதே. அதும் பாருங்க அந்தக் காலத்துலே உமியடைச்ச தலாணிங்க பத்திக்கிட்டு அப்படியே சுர்னு எரிஞ்சுரும்.

குக்கர் பொங்கல் வச்சுக் கும்பிடும் யுகத்தில் இருக்கமேன்னு நான் கிடந்தா,
அங்கே பொங்கலுக்கு ஊருக்குப் போனவர் என்ன நடக்குதுன்னு எழுதி இருக்கார்.
படிக்கப்படிக்க என் கண்ணு சிரிச்சுக்கிட்டே கொஞ்சம் அழுவுது.
ஹும்….உலகமே மாறிப்போச்சுதாம் போல.

நம்ம செல்வேந்திரன் சொல்றதைக் கேளுங்கோ…….

Comments

Comments are closed on this post.

← Previous post
Puran Poli!
Next post →
Blogger/Journalist