DesiPundit » Tamil http://www.desipundit.com The Best of the Indian Blogosphere Mon, 12 May 2008 00:00:00 +0000 http://wordpress.org/?v=2.5.1 en பலான பதிவு http://www.desipundit.com/2008/04/21/palaana-subbudu/ http://www.desipundit.com/2008/04/21/palaana-subbudu/#comments Mon, 21 Apr 2008 14:34:36 +0000 Karthik http://www.desipundit.com/?p=9201 சுப்புடு ‘பலான’ என்ற வார்த்தையின் வரலாற்றை தோண்டி எடுக்கப்பார்கிறார் . ஆனால், பெரியவர்கள் சொல்லும் நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றை ஆராய கூடாது என்ற பழமொழி போல், தற்போதைய கல்லூரி அகராதியில் இருக்கும் வார்த்தைகளுக்கு மூலம் தேடுவது நல்லதா? :P சைக்கிள் கேப்-இல் குருவி படத்தின் பாடலையும் பற்றி பேசுகிறார்.

இப்படி எங்காவது ‘பலான’ என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர்.

]]>
http://www.desipundit.com/2008/04/21/palaana-subbudu/feed/
குருவி பாட்டு காக்கா கத்தல்!!! http://www.desipundit.com/2008/04/18/kuruvi-audio-revie/ http://www.desipundit.com/2008/04/18/kuruvi-audio-revie/#comments Fri, 18 Apr 2008 22:00:36 +0000 Karthik http://www.desipundit.com/?p=9182 கீத்துக்கொட்டாயில் குருவி பாட வாய்ப்பில்லை போல தெரிகிறது!

ஒன்னு விஜய் சொல்லி இருக்கனும் இல்லாட்டி, தரணி சொல்லி இருக்கனும். என்னான்னு? ATMல குத்து பத்தலைன்னு ரசிகர்கள் புலம்பறாங்கன்னு, அதான் இந்தப் படத்துல எங்கே பார்த்தாலும் குத்து.

]]>
http://www.desipundit.com/2008/04/18/kuruvi-audio-revie/feed/
அம்பி-யின் திருவள்ளுவர் ரீமேக்! http://www.desipundit.com/2008/04/18/ambi-youth-festival/ http://www.desipundit.com/2008/04/18/ambi-youth-festival/#comments Fri, 18 Apr 2008 18:17:45 +0000 Karthik http://www.desipundit.com/?p=9181 அம்பி தான் கல்லூரி ஆசிரியராக இருந்த காலத்தில் “பிலிம்” காட்டிய அனுபவத்தை நினைவு கூறுகிறார்.

மாதம் ஒரு கிலோ லயன் டேட்ஸ்(பேரீச்சம்பழம்) சம்பளத்துக்கு நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிணி மாணவர்களோடு சேர்ந்து நானும் லெக்சரர் என்ற பெயரில் நான் படித்த காலத்தில் சாய்ஸில் விட்ட பாடங்களை மறுபடி படித்து, நடத்தி கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.

]]>
http://www.desipundit.com/2008/04/18/ambi-youth-festival/feed/
ப்ளாகேஸ்வரி-யின் விளம்பர விளக்கங்கள் - 1 http://www.desipundit.com/2008/04/16/blogeswari-ad1/ http://www.desipundit.com/2008/04/16/blogeswari-ad1/#comments Thu, 17 Apr 2008 00:00:11 +0000 Karthik http://www.desipundit.com/?p=9155 ப்ளாகேஸ்வரி-யின் விளம்பர விளக்கங்கள் (விமர்சனம்) பெரும்பாலும், விளம்பரப்படங்களை பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை கற்றுத்தரும்். இங்கே அவர், சென்ற ஆண்டின் மிகவும் விவாதிக்க பட்ட விளம்பர படத்தை பற்றியும்,அந்த விளம்பரப்படத்தின் அடுத்த அத்தியாயம் பற்றியும் படத்தின் இயக்குனரோடு ஒரு சந்திப்பில் தான் கற்றதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

]]>
http://www.desipundit.com/2008/04/16/blogeswari-ad1/feed/
அம்பியின் பரீட்சை அனுபவங்கள் http://www.desipundit.com/2008/04/16/ambi-exam/ http://www.desipundit.com/2008/04/16/ambi-exam/#comments Wed, 16 Apr 2008 15:12:01 +0000 Karthik http://www.desipundit.com/?p=9154 கல்யாணம் ஆகியும் பிரும்மசாரி போல அம்பிக்கு படித்து பட்டம் வாங்கிய பிறகும் பரீட்சை தொல்லை விட்டபாடில்லை!!

என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.

]]>
http://www.desipundit.com/2008/04/16/ambi-exam/feed/
தொலைத்தல் மற்றும் தொலைந்து போதல் http://www.desipundit.com/2008/04/08/tholaithal/ http://www.desipundit.com/2008/04/08/tholaithal/#comments Tue, 08 Apr 2008 13:49:29 +0000 Dubukku http://www.desipundit.com/?p=9094 இப்படி போஸ்ட் வரும்ன்னா அடிக்கடி பர்ஸ் தொலைந்து போய் திரும்பக் கிடைக்கக் கடவது :)

K750i சோனி எரிக்சன் மொபைல்
கறுப்பு ஜெல் பேனா
நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்
தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்
டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது
மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை….

இன்னும் அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என்பதை பேருந்தில் அது தொலைந்தபின் தான் அவசர அவசரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்..!

]]>
http://www.desipundit.com/2008/04/08/tholaithal/feed/
சூப்பர் பள்ளி http://www.desipundit.com/2008/02/26/superschool/ http://www.desipundit.com/2008/02/26/superschool/#comments Tue, 26 Feb 2008 15:31:14 +0000 Dubukku http://www.desipundit.com/2008/02/26/superschool/ அரசு பள்ளி ஒன்று தலைமையாசிரியரின் முனைப்பால் கான்வென்ட் ரேஞ்சுக்கு முன்னேறியிருப்பதைப் பற்றி வந்த தகவல்களைப் பதிந்திருக்கிறார் நல்லது நடக்கட்டும் இவன்.

இதுமாதிரி எல்லா துறைகளிலும் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

]]>
http://www.desipundit.com/2008/02/26/superschool/feed/
ஐ.டி. அவலங்கள் http://www.desipundit.com/2008/02/26/itavalangal/ http://www.desipundit.com/2008/02/26/itavalangal/#comments Tue, 26 Feb 2008 10:08:23 +0000 Dubukku http://www.desipundit.com/2008/02/26/itavalangal/ எக்ஸ்பீரியன்ஸை கூட்டிப் போட்டதற்காக நண்பர் ஒருவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டதைப் பகிர்ந்துகொண்டு, இதே ஐ.டி நிறுவனங்கள் தாங்கள் மாட்டும் வாடிக்கையாளர்களிடம் பணியாளர்களின் வேலை அனுபவம் பற்றி புளுகலாமா என்ற நியாயமான கேள்வியை முன்வைக்கிறார் சந்தோஷ்.

பின்னூட்டங்களில் காரசாரமான விவாதம் நடக்கிறது. பல நிறுவனங்களில் நடைபெறும் அவலக் கேடுகளை அடுக்கி, எந்தெந்த நிறுவன்ங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேன்டும் என்ற தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

]]>
http://www.desipundit.com/2008/02/26/itavalangal/feed/
அரட்டை அரங்கம் http://www.desipundit.com/2008/02/26/arattaiarangam/ http://www.desipundit.com/2008/02/26/arattaiarangam/#comments Tue, 26 Feb 2008 09:47:53 +0000 Dubukku http://www.desipundit.com/2008/02/26/arattaiarangam/ அரட்டை அரங்கத்தில் கலந்து கொண்ட அனுபவத்திலிருந்து நடப்பதெல்லாம் நாடகம் என்று கிழித்து எறிந்திருக்கிறார் ஜெஸிலா

என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு ‘ப்ரைன் டுமொர்’ இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ ‘அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்’ என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 நன்றி வித்தியகங்கைக்கலாப்பிரியா

]]>
http://www.desipundit.com/2008/02/26/arattaiarangam/feed/
சங்கமம் விருதுகள் http://www.desipundit.com/2008/02/19/sangamamawards/ http://www.desipundit.com/2008/02/19/sangamamawards/#comments Tue, 19 Feb 2008 11:12:22 +0000 Dubukku http://www.desipundit.com/2008/02/19/sangamamawards/ சங்கமம் திரட்டி அறிவித்திருக்கும் வலைப்பதிவு விருதுகளுக்கு முதல் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பமாகிவிட்டது. முதல் வாக்கெடுப்பு 22ம் தேதி முடிவடைகிறது வாக்களித்துவிட்டீர்களா?

]]>
http://www.desipundit.com/2008/02/19/sangamamawards/feed/
வலையில் விழுந்த மீன் http://www.desipundit.com/2008/02/06/meenvalai/ http://www.desipundit.com/2008/02/06/meenvalai/#comments Wed, 06 Feb 2008 16:39:58 +0000 Dubukku http://www.desipundit.com/2008/02/06/meenvalai/ வண்டி பார்க்கிங்கு இடம் தேடி போய் மீன் வலையில் விழுந்து பண்ணை ஆரம்பிக்க செய்த முயற்சிகளை மிக சுவாரசியமாக சொக்கன் பதிந்து வருகிறார்..படித்துப் பாருங்கள்.

]]>
http://www.desipundit.com/2008/02/06/meenvalai/feed/
நான் வித்யா - புத்தகப்பார்வை http://www.desipundit.com/2008/02/05/naanvidhya/ http://www.desipundit.com/2008/02/05/naanvidhya/#comments Tue, 05 Feb 2008 17:35:46 +0000 Dubukku http://www.desipundit.com/2008/02/05/naanvidhya/ சக வலைப்பதிவரான லிவிங்க்ஸ்மைல் வித்யாவின் “நான் வித்யா” புத்தகத்தைப் பற்றி தனது பார்வையை பதிந்துள்ளார் சுரேஷ் கண்ணன்.

திருநங்கைகளில் பலர் விநோதமாக நடந்துகொள்வதும், உரக்கப் பேசி நடுவீதியில் தர்ம சங்கடம் உண்டாக்குவதும், பாலியல் தொழிலுக்கு வலிய அழைப்பதும், ஆபாசமாக பேசி அருவருப்பூட்டுவதும், முற்றிலும் அவர்களின் தற்காப்புக்காக மட்டுமே என்று நான் சொன்னால், தயவு செய்து நம்புங்கள். அதுதான் உண்மை

]]>
http://www.desipundit.com/2008/02/05/naanvidhya/feed/
பழையன கழிதலும் புதியன புகுதலும் http://www.desipundit.com/2008/01/27/selvendhiran/ http://www.desipundit.com/2008/01/27/selvendhiran/#comments Mon, 28 Jan 2008 04:41:13 +0000 Tulsi http://www.desipundit.com/2008/01/27/selvendhiran/ பொங்கலு வர்றதுக்குமுன்னே போகியன்றைக்கு என்னா நடக்குது? பழைய பாயும் தலைகாணியும் தீக்கிரையாகுதே. அதும் பாருங்க அந்தக் காலத்துலே உமியடைச்ச தலாணிங்க பத்திக்கிட்டு அப்படியே சுர்னு எரிஞ்சுரும்.

குக்கர் பொங்கல் வச்சுக் கும்பிடும் யுகத்தில் இருக்கமேன்னு நான் கிடந்தா,
அங்கே பொங்கலுக்கு ஊருக்குப் போனவர் என்ன நடக்குதுன்னு எழுதி இருக்கார்.
படிக்கப்படிக்க என் கண்ணு சிரிச்சுக்கிட்டே கொஞ்சம் அழுவுது.
ஹும்….உலகமே மாறிப்போச்சுதாம் போல.

நம்ம செல்வேந்திரன் சொல்றதைக் கேளுங்கோ…….

]]>
http://www.desipundit.com/2008/01/27/selvendhiran/feed/
புத்தகக் கண்காட்சி http://www.desipundit.com/2008/01/22/bookfair08/ http://www.desipundit.com/2008/01/22/bookfair08/#comments Tue, 22 Jan 2008 12:43:32 +0000 Dubukku http://www.desipundit.com/2008/01/22/bookfair08/ சென்னை புத்தகக் கண்காட்சி 2008  சென்று வந்த அனுபவம் பற்றிய ஒரு இதமான வர்ணனை.

]]>
http://www.desipundit.com/2008/01/22/bookfair08/feed/
மலேசியாவில் தமிழர் போராட்டம் http://www.desipundit.com/2008/01/11/malaytamil/ http://www.desipundit.com/2008/01/11/malaytamil/#comments Fri, 11 Jan 2008 22:03:36 +0000 Dubukku http://www.desipundit.com/2008/01/11/malaytamil/ மலேசியாவில் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைகளை கண்டித்து நடந்த போராட்ட படங்களை பல்வேறு தளங்களில் இருந்து நாகா தொகுத்துள்ளார்.

இங்கே இங்கே இங்கே

]]>
http://www.desipundit.com/2008/01/11/malaytamil/feed/
நச் http://www.desipundit.com/2008/01/07/nuchkathai/ http://www.desipundit.com/2008/01/07/nuchkathai/#comments Mon, 07 Jan 2008 15:09:37 +0000 Dubukku http://www.desipundit.com/2008/01/07/nuchkathai/ சர்வேசன் நடத்திய “நச்” கதை போட்டி முடிந்து முடிவு அறிவித்தாகிவிட்டாயிற்று. வெற்றி பெற்ற அருட்பெருங்கோவின் கதை இங்கே! - அருமையான கதை.

]]>
http://www.desipundit.com/2008/01/07/nuchkathai/feed/
தொழில் - டிப்ஸ் http://www.desipundit.com/2008/01/06/thoziltips/ http://www.desipundit.com/2008/01/06/thoziltips/#comments Sun, 06 Jan 2008 21:31:38 +0000 Dubukku http://www.desipundit.com/2008/01/06/thoziltips/ தொழில் தொடங்குவோர் கணக்கில் கொள்ளவேண்டியவற்றை சிவக்குமாரும் பிராகாஷும் லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். எல்லாருமே படித்துப் பார்த்துக் கருத்தில் கொள்ளலாம்.

]]>
http://www.desipundit.com/2008/01/06/thoziltips/feed/
பொண்ணு நிறமா இருக்குமா? http://www.desipundit.com/2007/12/20/ponnucolor/ http://www.desipundit.com/2007/12/20/ponnucolor/#comments Thu, 20 Dec 2007 16:47:29 +0000 Dubukku http://www.desipundit.com/2007/12/20/ponnucolor/ பொண்ணு நிறமா இருக்குமா - அடி செருப்பாலங்கிறார் வசந்தம் ரவி. புல்லட் பாயிண்ட் போட்டு பிரிச்சு மேய்ஞ்சிருக்கிறார்.

  • எலுமிச்சை நிறத்துல தான் பொண்ணு வேணும்னு இப்போ பல இளைஞர்கள் பெற்றோரிடம் கண்டிசன் போடுகின்றனர் ……தமிழ்நாட்டில் எத்தனை சதவிகிதம் பெண்கள் எலுமிச்சை நிறத்தில் இருக்கின்றனர்.?
  • தமிழ் பெண்களின் இயற்கையான நிறமே கருப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட நிறம் தானே
]]>
http://www.desipundit.com/2007/12/20/ponnucolor/feed/
முதலில் நுழைஞ்சது தமிழ். http://www.desipundit.com/2007/12/11/ravishankar/ http://www.desipundit.com/2007/12/11/ravishankar/#comments Tue, 11 Dec 2007 22:49:18 +0000 Tulsi http://www.desipundit.com/2007/12/11/ravishankar/ கணினி உலகில் உலாத்தவும், எழுதவும் தமிழ் மட்டுமே தெரிஞ்சிருந்தாலும் போதுமாம்!!!

வேர்டுப்ரெஸ்( இதுமட்டும் ஆங்கிலச் சொல்லா இருக்கு) தளத்தில் பயனரா ஆகணுமா? தமிழில்கூட பயனர் கணக்கு வாங்கிறலாமாமே! அட………

இந்திய மொழிகளில் இந்த தளத்துலே முதலில் நுழைஞ்ச பெருமை நம் தமிழுக்கே!

இதைப்பற்றி விவரமா நம்ம ரவிசங்கர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

சும்மா சொல்லக்கூடாது. கூட்டு முயற்சின்னு ஒரு கூட்டமாத்தான் போய் வேலையை முடிச்சுருக்காங்க.

புரிஞ்சிருச்சுல்லே? இனி என்ன தயக்கம்? தமிழில் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாமா?

வாங்க. ஜோதியில் கலந்துறலாம்.

]]>
http://www.desipundit.com/2007/12/11/ravishankar/feed/
போலாமா எல்லோரா? http://www.desipundit.com/2007/12/10/yaathirigan/ http://www.desipundit.com/2007/12/10/yaathirigan/#comments Tue, 11 Dec 2007 02:52:01 +0000 Tulsi http://www.desipundit.com/2007/12/10/yaathirigan/ அஜந்தா எல்லோரா( ஆமாம் …எப்பவும் ஆஸ்தராலியா நியூஸிலாந்துன்னு சொல்றது போலவே எல்லோராவைச் சொல்லும்போது எதுக்கு அஜந்தா எல்லோரான்னு அஜந்தாவையும் சேர்த்துக்கறோம்?)

அது இருக்கட்டும். நம்ம யாத்திரீகன் எல்லோரா போயிட்டு வந்துருக்கார்.
எனெக்கெப்படித் தெரியும்? அதான் பதிவுகளில் கலக்கிக்கிட்டு இருக்காரே:-)))

நீங்களும் கல்லிலே ஒரு காவியமாம்ன்னு இருக்கும் கற்களின் காவியம் பக்கம்போய் எட்டிப்பாருங்க.

ஒரே வார்த்தையில் சொன்னால் அமர்க்களம்

]]>
http://www.desipundit.com/2007/12/10/yaathirigan/feed/